பத்துக்கும் குறைவானவர்களுக்கே

img

அரசு பள்ளி மாணவர்களில் பத்துக்கும் குறைவானவர்களுக்கே மருத்துவ இடம்

தமிழகத்தில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் 10க்கும் குறை வான மாணவர்களுக்கே மருத்துவ இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.